திடக்கழிவு மேலாண்மை

ஒரு நாளைக்கு உற்பத்தியாகும் கழிவுகளின் எண்ணிக்கை (மெட்ரிக் டன்) 28 MT
ஒரு நாளைக்கு  சேகரிக்கப்படும் கழிவுகள் (மெட்ரிக் டன்) 28 MT
தனியார் மயமாக்கப்பட்ட வார்டுகளின் எண்ணிக்கை 21
குப்பை கிடங்கு விபரம் (ஏக்கரில்) 10.53
முதன்மை சேகர வாகனங்கள் 72 Pushcart
இரண்டாம் நிலை சேகர வாகனங்கள் 3 Dumper Palcer, 3 Open Lorry, 4 TATA ACE
அனுமதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 164
பணியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 124
அ. ஆணை எண்..101/1997ன்படி தேவைப்படும் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை 348
தனியார்மய துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 195