நகரமைப்பு பிரிவு

நகரமைப்பு ஆய்வர் இந்த பிரிவின் ஒட்டுமொத்த பொறுப்பாளராக உள்ளார்.  அங்கீகரிக்கப்பட்ட முழுமை திட்டத்தின்படி  நில பயன்பாட்டு பகுதிகளை பராமரிக்கும் பணியை அவர் கவனித்து வருகிறார். கட்டிடத் திட்ட ஒப்புதலுக்கான உரிமம், தொழிற்சாலைகளில் இயந்திரங்களுக்கான  உரிமம் வழங்குதல், நிலம் கையகப்படுத்தல் மற்றும் நில ஆர்ஜிதம் தொடர்பான விஷயங்கள், பொது ரிசார்ட்ஸ் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்குதல், அனுமதியற்ற மற்றும் அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மனை பிரிவு மற்றும் மனை உட்பிரிவுகளுக்கு அனுமதி அளித்தல்.

வ. எண் பெயர்

(திரு/திருமதி/செல்வி)

பதவி  
1 இராஜேந்திரன் .எஸ் நகரமைப்பு ஆய்வாளர்