நகரத்தை அடைவது எப்படி

அனகாபுத்தூரை அடைய

விமானம் மூலம்

அனகாபுத்தூரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் சென்னை சர்வதேச விமான நிலையம்  தான் அருகிலுள்ள விமான நிலையம் ஆகும்.

ரயில்வே மூலம்

ரயில் நிலையம் அனகாபுத்தூரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் பல்லாவரத்தில் உள்ளது. சென்னை கடற்கரைக்கும் செங்கல்பட்டிற்கும் இடையே இயங்கும் உள்ளூர் ரயில்கள் பல்லாவரத்தில் நிற்கின்றன. எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனகாபுத்தூரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்கின்றன.

கம்ப்யூட்டரைஸ் முன்பதிவு வசதி தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ளது.

கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம் தொடர்பு எண்: 044-22365921.

சாலை வழியாக

பல்லாவரம் மற்றும் பூந்தமல்லி நகரங்களில் இருந்து வழக்கமான பஸ் சேவைகள் கிடைக்கின்றன.