கல்வி நிறுவனங்கள்

1. அரசு மேல்நிலைப் பள்ளி, காமராஜ் சாலை, அனகாபுத்தூர்
2. பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, மன்னார்சாமி கோயில் தெரு, அனகாபுத்தூர்
3. ஶ்ரீ கலைமகள் வித்யாலயா நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி, திருநீர்மலை பிரதான சாலை, அனகாபுத்தூர்
4. அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, லேபர் பள்ளி தெரு, அனகாபுத்தூர்
5. வேல்ஸ் வித்யாலயா நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி, மன்னார்சாமி கோயில் தெரு, அனகாபுத்தூர்
6. புனித அந்தோனியார் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, திருநீர்மலை பிரதான சாலை, அனகாபுத்தூர்
7. அன்னை தெராசா மெட்ரிகுலேசன் பள்ளி, காமராஜர் சாலை, அனகாபுத்தூர்
8. கிரெசன்ட் ஆரம்ப பள்ளி, பாபு ரெட்டி அவென்யூ, அனகாபுத்தூர்
9. அங்கிள் சற்குணம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வினாயகா நகர், அனகாபுத்தூர்
10. ஶ்ரீராம் ஆரம்ப பள்ளி, இந்திரா நகர், கட்டபொம்மன் தெரு, அனகாபுத்தூர்
11. ஶ்ரீ பாலாஜி நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி, பிள்ளையார் கோயில் தெரு, அனகாபுத்தூர்
12. லிட்டில் ஸ்டார் நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி, பக்தவச்சலம் பிரதான சாலை, அனகாபுத்தூர்
13. பல்லவா கல்வி கூட்டமைப்பு, சன்னதி தெரு, அனகாபுத்தூர்
14. ஶ்ரீ சங்கர் வித்யாலயா நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி, கன்னியம்மன் கோவில் தெரு, அனகாபுத்தூர்
15. சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருநீர்மலை பிரதான சாலை, அனகாபுத்தூர்