நியமனக் குழு என்பது ஒரு சட்டப்பூர்வமான குழு. நியமனக் குழுவின் வரம்புக்குட்பட்ட பதவிக்கான நியமனங்களை மேற்கொள்வதற்கு குழு பொறுப்பாகும். குழுவின் காலம்: ஐந்து ஆண்டுகள்
வ எண் | உறுப்பினரின் பெயர் | பதவி |
1 | ஏஜாஸ் அஹமத் பி |
நகரமன்ற தலைவர் |
2 | எஸ். ஷகிலா | ஆணையாளர் |
3 | ரமேஷ் என் எஸ் | உறுப்பினர் |