1. பாதாள சாக்கடை திட்டம் – 2018-19 | ||
பணியின் பெயர் : ஆம்பூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துதல் | ||
நிர்வாக அனுமதி – நகராட்சி நர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை (நிலை) எண்,05 (Lபிள்யுஎஸ்,2) நாள் 22,01,2018 | ||
ஒதுக்கீடு தொகை | : | ரூ.165.55 லட்சம் |
ஒப்பந்தப்புள்ளி நாள் | : | 12.07.2018 |
பணி உத்திரவு நாள் | : | 04.10.2018 |
தற்போதைய பணியின் நிலை | : | 50% முடிக்கப்பட்டு மீதம் பணிகள் நடைபெற்று வருகிறது |
பணி முடிவடைய எதிர்பார்க்கப்படும் தேதி | : | மார்ச் 2023 |